உங்களுக்கு தேவ பக்தியை அருளுவதற்கு ஆண்டவர் விரும்புகிறார். ஜீவனும் வல்லமையும் நிறைந்த அவருடைய வசனமானது, உங்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை தடுக்கிற எல்லாவற்றையும் வெட்டிப்போட்டு, உங்களை தேவனுடைய சிறந்த ஊழியராக மாற்றும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.