ஆண்டவர் உங்கள் நீதியுள்ள வாழ்க்கையின்மேல் பிரியமாயிருக்கிறார்; அவர் உங்களை விசாரிக்கிறவராயிருக்கிறபடியினால், மனுஷர்பேரிலும் உங்கள் வேலையிலும் நீங்கள் காண்பித்த அன்பின் பிரயாசத்துக்கு ஆண்டவரே பலன் கொடுப்பார். ஆகவே, தொடர்ந்து நற்கிரியையை செய்யுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.