நீதியை நடப்பிக்கிறவர்கள், சத்தியத்தை மதிக்கிறவர்களாக, வஞ்சகத்தில் ஈடுபடாதவர்களாக இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு நடக்கும்போது தேவன் உங்களை பரிசுத்தவான் என்று அழைக்கிறார். அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வாழ்விலும், பிறருடைய வாழ்வு சார்ந்த விஷயத்திலும் நியாயத்தை உறுதியாக ஆதரிப்பார்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.