கன்மலையாகிய கிறிஸ்துவில் அடைக்கலம்

கன்மலையாகிய கிறிஸ்துவில் அடைக்கலம்

Watch Video

கன்மலையாகிய கிறிஸ்துவில் நீங்கள் வேரூன்றி, அடைக்கலம் காணவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அந்தக் கன்மலையிலிருந்து பாய்ந்துவரும் ஜீவத்தண்ணீரால் நீங்கள் மறுரூபப்படுத்தப்படுவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.