வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தரிடத்திலிருந்து உங்களுக்கு ஒத்தாசை வரும். மற்றவர்கள் அனைவரும் விலகினாலும் அவர் ஒருபோதும் உங்களைவிட்டு விலக மாட்டார். உயர்தலங்களில் நடக்கும்வண்ணம் அவரே உங்களை வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இதைக் குறித்து இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளுங்கள்.