ஆண்டவராகிய இயேசு தம்முடைய அன்பினால் உங்களை தேற்ற விரும்புகிறார். இன்றே உங்கள் இரட்சணிய நாள். இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களை வாழ்வை அழகானதாக மாற்றுவார். நீங்கள் நித்தியமாய் அவரோடு ஜீவிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.