நீ என்னுடையவன்(ள்)" என்று தேவன் உங்களைப் பெயர் சொல்லி அழைத்து, மீட்டிருப்பதினால், பயப்பட தேவையில்லை என்று உறுதியுடன் கூறுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.