தேவனுடைய வல்ல கரம், ஏற்ற வேளையில் உங்களை உயர்த்தும். தாழ்மை நிறைந்ததான உங்கள் இருதயத்தை அவர் காண்கிறார். தகுந்த காரியங்களை செய்யும்படி அவர் உங்களுக்குப் போதித்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.