நல்ல பொக்கிஷசாலையாகிய வானம்
நல்ல பொக்கிஷசாலையாகிய வானம்

ஆண்டவர், தம்முடைய நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறந்து, உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களை மட்டுமல்ல, கிறிஸ்துவுக்குள்ளான எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நமக்கு அருளுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos