தேவன் உங்கள் பட்சத்திலிருக்கும்போது, ஒன்றும் உங்களுக்கு விரோதமாய் வர இயலாது. நம்பிக்கையும் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த திட்டங்களை தேவன் உங்களுக்காக வைத்திருக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.