பரிசுத்தத்திற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்
பரிசுத்தத்திற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்

நீங்கள் ஆண்டவரை முகமுகமாய் தரிசிக்கலாம். கறைதிரையற்ற பரிசுத்தமான இருதயத்தின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவருக்காக நீங்கள் செய்த தியாகங்கள் ஒருபோதும் வீணாய்ப் போகாது. உங்களுக்கு பலன் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos