உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கும்

உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கும்

Watch Video

உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்; தேவனுடைய வெளிச்சம் உங்களுக்குள் காணப்படும். நீங்கள் இயேசுவின் பிள்ளை. ஆகவே, பயப்படாதிருங்கள். எல்லா இருளும் இன்றைக்கு உங்களை விட்டு அகலும். இன்றைய ஆசீர்வாத வசனத்திலிருந்து இந்த பாக்கியத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.