இதனிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை
இதனிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை

தேவனுடைய ஆவியானவர் இல்லையென்றால் நாம் கோபப்படலாம்; பழிவாங்கத் தேடலாம்; மனஞ்சலித்துப்போகலாம். ஆனாலும், பரிசுத்த ஆவியானவர் மூலமாக நாம் அன்பில் நிலைத்திருக்க முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos