2. நீங்கள் தேவனுடைய வசனங்களின்படி நடக்கும்போது, அவரது வெளிச்சம் உங்கள் பாதையை பிரகாசிக்கும். இருளால் உங்களை மேற்கொள்ள முடியாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.