உங்களுக்கான அற்புதம் சமீபித்திருக்கிறது. உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரை விசுவாசித்து, தொடர்ந்து அவரைத் தேடுவீர்களாக. அவர் உங்கள்மேல் பிரியமாகி, தமது வசனத்தை அனுப்பி உங்கள் வியாதியை குணப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.