மரணமோ, ஜீவனோ, இன்றைய தினத்தைக் குறித்த பயங்களோ, நாளைய தினத்தைக் குறித்த கவலைகளோ, நரகத்தின் வல்லமைகளோ எதுவும் தேவனுடைய அன்பிலிருந்து உங்களைப் பிரிக்க முடியாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.