நீங்கள் விசுவாசித்தால் தேவன் உங்கள் ஜெபங்கள் எல்லாவற்றுக்கும் பதில் அளிப்பார். ஆகவே, உங்களை பரிசுத்த ஆவியானவரால் நிரப்பவேண்டுமென்று ஆண்டவரிடம் கேளுங்கள். உங்கள் ஜெப வாழ்க்கையில் நன்மையான மாற்றங்கள் உண்டாகும்; பரலோகத்தின் ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.