நீங்கள் ஆண்டவரிடம் ஜெபிக்கும்போது, அவர் தமது வல்லமையான கரத்தினால் எந்த காரியத்தையும் உங்களுக்கு செய்வார். அவர் தமது வலதுகரத்தினால் உங்களை தாங்கி, சூழ்நிலைகளை உங்களுக்குச் சாதகமாக மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.