எல்லா காரியங்களுக்கும் நீங்கள் ஆண்டவரையே நோக்கிப் பார்த்தால், அவரது கரம் உங்கள்மேலும் உங்கள் பிள்ளைகள்மேலும் வந்தமர்ந்து பாதுகாக்கும்; அன்பை காட்டும்; நேசத்தை வெளிப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.