தேவன் உங்கள் பெலனாயிருப்பார்

தேவன் உங்கள் பெலனாயிருப்பார்

Watch Video

உங்களுக்கு சகாயம் செய்வதற்காகவும் உங்கள் வாழ்வை சீர்ப்படுத்துவதற்காகவும் தேவன் உங்கள் பட்சத்தில் நிற்கிறார். அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.