உங்களது நோக்கங்கள், குழப்பங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களை வழிநடத்துவதற்கு தம்மை அனுமதிக்கவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். உங்கள் வாழ்க்கைக்கென்று தாம் நியமித்திருக்கும் காரியத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படியும் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.