பெலனற்றவர்களை பெலனுள்ளவர்களாக்குகிறார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இன்றைக்கு இயேசுவின் நாமத்தை தரித்துக்கொள்ளுங்கள்! ஆண்டவர் தமது இரத்தத்தை உங்கள்மேல் தெளிப்பதினால், அவரது வல்லமை உங்கள் வாழ்வில் விளங்கி, தோல்வியிலிருந்து உங்களை வெளியே கொண்டு வருவதை நீங்கள் காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos