உங்கள் உள்ளம் உடைந்திருக்கிறதோ?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆபத்துக்காலத்தில் என்னோடு இருந்து, என்னை தப்புவித்து, கனப்படுத்துவதாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை நம்பி, திடநம்பிக்கையோடு தேவனிடம் சேர்ந்து, ஒரு சிநேகிதனைப்போல அவரிடம் பேசுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos