வனாந்தரம் செழிக்கும்

வனாந்தரம் செழிக்கும்

Watch Video

ஆண்டவர், உங்கள் வாழ்க்கையை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போல மாற்றுவார். அவர் உங்களை நேசித்து, நித்திய ஜீவனை அளிப்பதால், இனிமேல் வறட்சி இருக்காது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.