பாக்கியம் பெறுங்கள்; பலுகிப் பெருகுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
காணக்கூடிய ஆதாரங்களின்றி, தேவன் உங்களைக் குறித்த தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார்; உங்கள் வாழ்வில் வாக்குத்தத்தங்கள் பெருகும்படியாய் உங்களை ஆசீர்வதிப்பார். அவரது நன்மைக்கு நீங்கள் சாட்சியாக வாழும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos