தேவ தயவு உங்கள்மேலிருக்கும்போது, ஜனங்கள் உங்களை கனம்பண்ணுவார்கள்; உங்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள்; உங்களை நேசிப்பார்கள். இந்தக் கிருபைக்காக நீங்கள் எப்போதும் தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கவேண்டும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.