தேவ சமாதானத்தோடு சுகமாயிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இயேசுவின் சமாதானம் உங்களுக்குள் வரும்போது, இவ்வுலகில் நீங்கள் பாதுகாப்பாய் உணருவீர்கள். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தம் உங்கள் சுத்திகரித்து விடுதலையாக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos