ஆண்டவருடைய கரம், உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும். எந்த விரோதியும், சாபமும், தீங்கும் உங்களைத் தொட முடியாது. உங்களுக்கு விரோதமாக செய்யப்படும் எந்த சதியாலோசனையும் வாய்க்காது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.