தேவன் உங்களை எழுப்புவார்; தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உங்களுக்கு நீடித்த ஆயுளை தருவார்; இயேசுவை வரவேற்பதற்கும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கும் மிகுந்த சந்தோஷத்தை அருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.