நீங்கள் பூமியில் எவற்றை கட்டுவீர்களோ அவை பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும். நீங்கள் பூமியில் எவற்றை கட்டவிழ்க்கிறீர்களோ அவை பரலோகத்திலும் கட்டவிழிக்கப்பட்டிருக்கும். ஆண்டவர் அப்படிப்பட்ட அதிகாரத்தை உங்களுக்குத் தந்து உங்களை ஆசீர்வாதமாக விளங்கச் செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.