உலகத்தில் இருப்பவனிலும் உங்களில் இருக்கும் ஆண்டவர் பெரியவர். அவர் ஏற்கனவே சத்துருவை சிலுவையில் அழித்துவிட்டார். உங்கள் விடுதலை சமீபித்திருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.