சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள்

சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள்

Watch Video

தேவன் அருளும் விடுதலை, உங்கள் வாழ்வில் சாட்சியாக காணப்படும். எல்லா போராட்டங்களுக்கும் நீங்கள் தப்பும்படி அவர் ஒரு வழியை உண்டுபண்ணி, தம்முடைய வல்லமையான கரத்தினால் உங்களை விடுவிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.