பரிசுத்தத்தின் சால்வையை தரித்துக்கொள்ளுங்கள்

பரிசுத்தத்தின் சால்வையை தரித்துக்கொள்ளுங்கள்

Watch Video

நீங்கள் தேவனுடைய பரிசுத்தவானாக / பரிசுத்தவாட்டியாக காணப்பட விரும்புகிறீர்களா? உங்கள் உள்ளான மனுஷனை / மனுஷியை மறுரூபமாக்குவதற்கு தேவனை அனுமதித்து, அவரது பரிசுத்தத்தின் சால்வையை நீங்கள் தரித்துக்கொள்வது அவசியம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.