தேவன் உங்களுக்கு சகலத்தையும் தருவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் எவ்வளவு அதிகமாய் ஆண்டவரை தேடுகிறீர்கள்? நீங்கள் அவருக்கு முதலிடம் கொடுக்கும்போது, அதிகமான ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதோடு, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos