உங்களுக்குள் வந்து உங்களை ஜீவத்தண்ணீரால் நிரப்பும்படி ஆண்டவராகிய இயேசுவிடம் கேளுங்கள். நீங்கள் ஒருபோதும் தாகமடையமாட்டீர்கள். நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பீர்கள்; மற்றவர்களுக்கு ஜீவனை அளிப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.