தேவனுடைய வேளையின்மேலும், அற்புதங்களைச் செய்யக்கூடிய அவரது ஆற்றல்மேலும் விசுவாசம் கொள்ளுங்கள். நம்பிக்கை இழக்காதிருங்கள். உங்களுக்காக மலைகளைப் பெயர்ப்பதற்கு தேவன் வல்லவராயிருக்கிறார். இன்றைய செய்தி இதைக் குறித்து விரிவாக விளக்குகிறது.