உங்கள் வாயைக் காத்துக்கொள்ளும்படி ஆண்டவரிடம் கேளுங்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கனமும் தயவும் உங்களை பின்தொடரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.