நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு

நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு

Watch Video

நீங்கள் எந்த காரியத்தைக் குறித்தும் ஒருபோதும் கலக்கமடையக் கூடாது. கர்த்தரே, உங்கள் சரீரத்தையும் ஆத்துமாவையும் பாதுகாத்து, இளைப்பாறச் செய்கிறவர். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.