நீங்கள் கூப்பிடுகையில் கர்த்தர் கேட்பார்

நீங்கள் கூப்பிடுகையில் கர்த்தர் கேட்பார்

Watch Video

ஆபத்துக்காலத்தில் தேவனே உங்களுக்கு அநுகூலமான துணையாக இருக்கிறார். அவர் உங்கள் கூப்பிடுதலை கேட்கிறார். அவர் உங்களுக்கு ஒத்தாசையாய் வந்து, உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.