ஒரு நன்மையும் குறைவுபடாது

ஒரு நன்மையும் குறைவுபடாது

Watch Video

தேவனால் மாத்திரமே உங்கள் ஆவிக்குரிய தேவைகளை உண்மையானவிதத்தில் சந்திக்க முடியும். முதலாவது அவரது பிரசன்னத்தை தேடினால், உங்கள் வாழ்வுக்கான எல்லா ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ளும்படி அவர் உங்களை வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.