நீங்கள் தனியே இல்லை. நீங்கள் கடந்து செல்லும் பாதையை தேவன் அறிந்திருக்கிறார். அவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். அவருடைய வல்லமையை நம்புங்கள்; அப்போது அவரது மகிமையை காண்பீர்கள். எல்லோருடைய கண்களுக்கும் முன்பாகவும் அவர் உங்களை உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.