360° ஆசிர்வாதம்

360° ஆசிர்வாதம்

Watch Video

தேவன் உங்கள் பரம தகப்பனாக இருக்கிறபடியினால், உங்களை விசாரிக்கவும், உங்களுக்கு வேண்டியவற்றை கொடுக்கவும் அவர் பிரியமாயிருக்கிறார். ஆண்டவர் இயேசு உங்கள் வாழ்வின் மையமாக விளங்கும்போது உங்கள் குறைவுகள், தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.