பெலவீனமான தருணங்களில் ஆண்டவரை நோக்கி நீங்கள் திரும்பி, அவரது பெலனை சார்ந்துகொள்ளும்போது, அவர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், பெலனையும், வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் தந்தருளுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.