நீங்கள் தேவனுக்குப் பயந்து நடக்கும்போது, அவர் பரிபூரண ஆசீர்வாதங்களை உங்கள்மேல் இடையறாமல் பொழிந்தருளுவார்; உங்களுக்கு நன்மை செய்வதிலிருந்து ஓயமாட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.