சதாகாலமும் ஆளுகை செய்யும் ராஜா
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ராஜாதி ராஜாவான கர்த்தரை நீங்கள் சேவிக்கிறீர்கள். அவருடைய ராஜ்யம் சதாகாலத்திற்கும் உரியது. கர்த்தர், தமது உடன்படிக்கையின் சமாதானம் உங்களோடும் வரப்போகும் உங்கள் சந்ததியோடும் நிலைத்திருக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos