ஆண்டவர்மேல் நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கை அற்றுப்போகாது! உங்கள் வாழ்வில் ஆண்டவர் இடைப்பட்டு முற்றிலுமாய் மறுரூபப்படுத்துவார். நீங்கள் தேவனுடைய ஒளியைக் கொண்டு மனுஷர் முன்பு பிரகாசித்து, அவருடைய மகிமைக்காக கனி கொடுப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.