விசுவாசித்து நடந்திடுங்கள்

விசுவாசித்து நடந்திடுங்கள்

Watch Video

விசுவாசித்து ஜீவிக்க தீர்மானியுங்கள். விசுவாசம், இந்த உலகத்தின் இச்சையினால் நீங்கள் பட்சிக்கப்படாதபடி, தேவனுடைய சௌந்தரியத்தின்மேல் நீங்கள் கவனமாயிருக்க உதவும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.