ஆண்டவர் உங்களுக்காக சிலுவையில் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். ஆகவே, உங்களுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் இருக்கும்படியாக வாழுங்கள்; ஆச்சரியமான காரியங்களை செய்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.