தமது அதிசயங்களை நீங்கள் அனுபவிக்கவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். தாம் அதிசயங்களைச் செய்து உங்களை உயர்த்தவேண்டும் என்பதற்காகவே மோசமான இக்கட்டுகள் வழியாக கடந்து செல்ல அவர் உங்களை அனுமதிக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.