உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கு இயேசுவால் மாத்திரமே கூடும். நீங்கள் தேவனுடைய அன்பாலும் கிருபையாலும் மகிமைப்படுத்தப்பட்டு அவருடைய பரிசுத்த ஆலயமாக விளங்குவதற்காக, உங்களுக்கு வந்து தங்கும்படி அவரை அழைத்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.